சினிமா
பிரைவேட் பார்ட்டிக்கு ஒரு நைட்டுக்கு ரூ. 35 லட்சமா!! இளம் நடிகை பற்றி கசியும் சீக்ரெட்..

பிரைவேட் பார்ட்டிக்கு ஒரு நைட்டுக்கு ரூ. 35 லட்சமா!! இளம் நடிகை பற்றி கசியும் சீக்ரெட்..
இளம் நடிகை ஒருவருக்கு அடுத்தடுத்த படங்கள் குவிந்து வருவதை பார்த்து இண்டஸ்ட்ரியே கதிகளங்கி போயிருக்கிறது. இளம் நடிகருடன் ஜோடியாக நடித்த இளம் நடிகை தான் வேண்டும் என்று பல முன்னணி நடிகர்கள் அவரைக்கைக்காட்ட துவங்கியுள்ளனர்.அந்த இளம் நடிகையும் ஒரு நைட்டுக்கு 35 லட்சம் ரூபாய் கேட்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லாத்துக்கும் காரணம் சமீபத்தில் நடந்த ரெய்டு தானாம் சினிமாத்துறைக்கும் அரசியல்வாதிக்கும் இடையே எப்பவும் ஒரு பெரிய தொடர்பு இருந்துக்கொண்டே இருப்பதால் பல பிரச்சனைகளும் எழத்தான் செய்யும்.பெரிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களே புதிதாக படங்களை எல்லாம் எடுக்க முடியாமல் திணரும் போது திடீரென முளைத்த தயாரிப்பாளர் முன்னணி நடிகர்கள் படங்களை அடுத்தடுத்து தயாரித்துள்ளார். இத்தனை படங்களை தயாரிக்க காசு ஏது என சந்தேகம் ஏற்பட கேள்வி எழ, ரெய்டு விட்டுள்ளனர்.அதுவும் தயாரிப்பாளர் மட்டுமின்றி அவரை நம்பி நட்புக்கரம் பாராட்டி கையில் அட்வான்ஸ் தொகையை வாங்கிய அத்தனை நடிகர்களை சுற்றியும் சர்ச்சைகளும் பஞ்சாயத்துக்களும் ஆரம்பித்துள்ளது. இப்படியொரு பக்கம் செல்ல நடிகை குறித்த மோசமான தகவல்கள் இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.படவாய்ப்புகள் குவியத்துவங்கியதால் மகிழ்ச்சியில் இருந்த நடிகை சில நாட்களாக வெளியில் தலைக்காட்ட முடியாமல் கலங்கிப்போயுள்ளாராம்.தினமும் நைட் பார்ட்டியில் அதிகம் தென்படும் நடிகை ஒரு நைட்டுக்கு பிரைவேட் பார்ட்டிகளில் கலந்து கொள்ள பிரபலங்களிடம் இருந்து 35 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கிறார் என்று அவதூறு கருத்துக்களும் பரவியுள்ளது.இதற்கு காரணம் பல காலமாக இருக்கும் நடிகைகளை விட்டுவிட்டு இளம் நடிகைக்கு இத்தனை ஹீரோக்கள் முக்கியத்துவம் கொடுப்பதால் பாப்புலர் நடிகைகளுக்கு ஏற்பட்ட பொறாமை தான் இப்படியான வதந்திகள் உருவாகி வருவதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.