Connect with us

உலகம்

அழகுசாதன பொருட்களை சாப்பிட்ட இளம் இன்ஸ்டா பிரபலம் உயிரிழப்பு!

Published

on

Loading

அழகுசாதன பொருட்களை சாப்பிட்ட இளம் இன்ஸ்டா பிரபலம் உயிரிழப்பு!

அழகு சாதனப் பொருட்களை உணவாகப் சாப்பிட்டு அதை வீடியோக்களாக எடுத்து பிரபலமான தைவான் பெண் 24 வயதில் உயிரிழந்துள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் லிப்ஸ்டிக், ப்ளஷ் மற்றும் பிற ஒப்பனைப் பொருட்களை சாப்பிடும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.

Advertisement

குவா பியூட்டி’ என்ற அவரது கணக்கில் 12,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருந்தனர்.

ஆபத்தான இரசாயனங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்களை உட்கொண்டதற்காக அவர் மீது சமூக ஊடகங்களில் நிறைய விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் அவரது மரணச் செய்தியை குடும்பத்தினரே சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். திடீர் உடல்நலக் குறைவால் அவர் மே 24, 2025 அன்று இறந்ததாகவும் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன