Connect with us

உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published

on

Loading

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது. அந்நாட்டின் ஹோகைடோ தீவில் குஷிரா நகரில் இருந்து 40 கிலோமீற்றர் தூரத்தில் 17 கிலோமீற்றர் ஆழத்தை மையமாக கொண்டு குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது.

நேற்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

Advertisement

ஆனாலும், இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகாத நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
அதேவேளை, ஹோகைடோ தீவிலும் 6.1 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன