Connect with us

சினிமா

புர்ஜ் கலீஃபாவில் வீடு வைத்திருக்கும் டாப் நடிகர்.. அடேங்கப்பா விலை மட்டும் இவ்வளவா?

Published

on

Loading

புர்ஜ் கலீஃபாவில் வீடு வைத்திருக்கும் டாப் நடிகர்.. அடேங்கப்பா விலை மட்டும் இவ்வளவா?

துபாய் என்றாலே அதற்கு அடையாளம் புர்ஜ் கலீஃபா தான். உலகின் மிக உயரமான கட்டிடமான இதில், சினிமா டிரைலர்கள் மற்றும் நட்சத்திரங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் காட்டப்படும்.பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்படும் இந்த புர்ஜ் கலீஃபாவில் ஒரு இந்திய நடிகருக்கு சொந்தமாக பிளாட் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?ஆம், இந்தியாவில் பல சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இருந்தாலும், புர்ஜ் கலீஃபாவில் பிளாட் வைத்திருக்கும் ஒரே நடிகர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மட்டும் தான்.இவ்வளவா? இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் பல பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பிளாட்கள் வாங்குவர்.  இதில், மோகன்லால் 29வது மாடியில் ஒரு படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட பிளாட்டின் மதிப்பு மட்டும் ரூ. 3.5 கோடி. இதை அவர் தனது காதல் மனைவி சுசித்ரா லால் பெயரில் பதிவு செய்துள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன