சினிமா
51 வயதில் குறையாத அழகு! ரசிகர்கள் வாய் பிளக்க வைத்த நடிகை கஸ்தூரி..

51 வயதில் குறையாத அழகு! ரசிகர்கள் வாய் பிளக்க வைத்த நடிகை கஸ்தூரி..
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முக்கிய நடிகர்களில் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கஸ்தூரி சங்கர்.கதாநாயகியாக நடித்து வந்த கஸ்தூரி, குணச்சித்திர ரோலில் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஒருசில படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட்டு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம், கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ளது DD நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானத்திற்கு அம்மாவாக நடித்திருந்தார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி, 51 வயதிலும் கிளாமர் குறையாத அழகில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறார்.