Connect with us

சினிமா

ச்சீ..சீனியர் நடிகை இருக்கும் போது இப்படியா!! கட்டிலை போட்டு சீரியல் நடிகை செய்த செயல்..

Published

on

Loading

ச்சீ..சீனியர் நடிகை இருக்கும் போது இப்படியா!! கட்டிலை போட்டு சீரியல் நடிகை செய்த செயல்..

தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் எல்லைமீறியபடி கிளாமர் காட்சிகளை வைத்து வருவது அதிகரித்துள்ளது.அந்தவகையில் தெலுங்கு சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.நடிகை ராதா கலந்து கொண்ட நிகழ்ச்சியில், சின்னத்திரை நடிகை ஒருவர் மேடையில் கட்டிலை போட்டுபடுத்திருந்திருக்கிறார்.அதுமட்டுமில்லாமல் அவர் தனது வாயில் திராட்டை ஒன்றை வைத்திருக்கும் போது நடிகர் ஒருவர் மேலிருந்து கயிற்றில் இறங்கியபடி நடிகையின் வாயில் இருக்கும் திராட்சையை கடித்து சாப்பிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு பலரது கண்டனத்தையும் பெற்று வருகிறது.வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்…

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன