Connect with us

சினிமா

33வது பிறந்தநாள்!! தோழியுடன் என்ஞாய் பண்ணும் நடிகை திஷா பதானி..

Published

on

Loading

33வது பிறந்தநாள்!! தோழியுடன் என்ஞாய் பண்ணும் நடிகை திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் திஷா பதானி. இவர் படங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிறாரோ இல்லையோ, நிறைய வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆனார்.தமிழ் பக்கம் வந்துள்ள இவர் முதல் படமே சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த காட்சிகள் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது. குறிப்பாக திஷா பதானி வந்த முதல் 20 நிமிட காட்சி தான் படத்தை கெடுத்துவிட்டது என்று இணைவாசிகள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர்.அதையெல்லாம் காதில் வாங்காத திஷா பதானி, தற்போது Welcome To The Jungle என்ற படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானி, தன்னுடைய 33வது பிறந்தநாளை ஜூன் 13 ஆம் தேதி கொண்டாடினார்.அதிலும் பிரபல நடிகை மெளனி ராயுடன் அவுட்டிங் சென்று பர்த்டே பார்ட்டியை கொண்டாடி இருக்கிறார் திஷா பதானி. இதனை பலரும் இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன