Connect with us

சினிமா

பிறந்தநாளை ஷூட்டிங் ஸ்பாட்டில்கொண்டாடிய நடிகர்…!வைரலாகும் வீடியோ ..!

Published

on

Loading

பிறந்தநாளை ஷூட்டிங் ஸ்பாட்டில்கொண்டாடிய நடிகர்…!வைரலாகும் வீடியோ ..!

இந்திய திரைப்பட இயக்குநரும்  நடிகரும் எழுத்தாளருமகா வலம் வருபவர் S. ரவி மரியா ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதி அதில் நடித்ததும் உள்ளார். இவர் பல வில்லனாகவும் துணை வேடங்களிலும் நகைச்சுவை நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றார் . இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . அதாவது குஷி,ஆசை ஆசையாய்,நியூ, ஜில்லா, அழகன் அழகி போன்ற திரைப்படங்களை கூற முடியும். மேலும் இவர் பல திரைப்படங்களை இயக்கி . மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகின்றார். மேலும் இவர் திரைப்படத்திற்கு திரைக்கதையும் எழுதி உள்ளார் . அதாவது சண்டை , ஆழ்வார் போன்ற திரைப்படங்களை கூற முடியும் .மேலும்  தனது பிறந்த நாளை கொண்டாடும் இவர். ஷூட்டிங் ஸ்பாட்டில்  பிறந்தநாளை கேக் கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.இதனைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு எளிமையான முறையில் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார் என்று தமது சமூக வலைத்தள பக்கத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன