Connect with us

சினிமா

விபத்தில் இறந்தவர்களுக்கு துக்கம் அனுஷ்ரிப்பு..!நிகழ்ச்சி ஒத்திவைத்த குபேரா படக்குழு..!

Published

on

Loading

விபத்தில் இறந்தவர்களுக்கு துக்கம் அனுஷ்ரிப்பு..!நிகழ்ச்சி ஒத்திவைத்த குபேரா படக்குழு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்  வருபவர் தனுஷ் . இவரது நடிப்பில் வெளியான ராயன்  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில்  தற்போது நடித்து வரும் “குபோரா” திரைப்படம்  ரசிகர்களின்  மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 20 ஆம் திகதி வெளியாக உள்ளது . இந்த நிலையில் படத்திற்க்கான முன் வெளியீட்டு  நிகழ்வு ஒத்தி வைக்கபட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகி உள்ளன.சேகர் கம்முலா இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கி உள்ள குபேரா திரைபடம்   ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ர்புக்கு மத்தியில் வெளியாக உள்ளது. அதாவது தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி என மூன்று மொழிககளில் வெளியாக தயாராகி உள்ளது . மேலும்  இப்படத்தில் அக்கினேனி நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தண்ணா, சுனைனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்று இருந்தது. மேலும் இவ் விழாவிற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.  தற்போது இந்த படத்திற்கான புரொமோஷன் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்  இந்த திரைப்படத்திக்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சிஇன்று நடைபெற இருந்தது. ஹைதராபாத் இடம் பெற்ற விமான விபத்தில் இறந்தவர்க்குக்கு துக்கம் தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்க  பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன