சினிமா
நடிகருக்கு அழைப்பு விடுத்த மணிரத்னம்..! அடுத்து இணையவுள்ள மாஸ் கூட்டணி..

நடிகருக்கு அழைப்பு விடுத்த மணிரத்னம்..! அடுத்து இணையவுள்ள மாஸ் கூட்டணி..
மணிரத்னம் இயக்கத்தில் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ள ” thugh life ” திரைப்படம் முதல் நாள் வசூலை விட வசூல் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மணிரத்னம் அடுத்தடுத்து பண்ணுவதற்கு எதிர்பாத்திருந்த பெரிய ஹீரோக்கள் no சொல்லி இருப்பதாக தெரியவந்துள்ளது.மேலும் இவர் அடுத்து புதுமுக நடிகை போலி ஷெட்டியை வைத்து காதல் படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறி இருந்தார். அதன் பணிகள் இரண்டு மாதங்களின் பின்னர் ஆரம்பிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இதற்கிடையில் தற்போது இவரது கம்பனியில் இருந்து நடிகர் பிருத்வி ராஜிற்கு ஒரு அழைப்பு கடிதம் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு எது சம்மந்தமானது என்பதற்கான எதுவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.