Connect with us

சினிமா

படத்தின் வெற்றிக்கு நன்றி செலுத்த இராமேஸ்வரம் சென்ற சசிகுமார்..!வைரலாகும் போட்டோஸ்…!

Published

on

Loading

படத்தின் வெற்றிக்கு நன்றி செலுத்த இராமேஸ்வரம் சென்ற சசிகுமார்..!வைரலாகும் போட்டோஸ்…!

தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகராக, இயக்குனராக  வலம் வந்தவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்று வருகின்றது. இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தின் மூலம்  ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்கள். மேலும் இவர் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணி புரிந்துள்ளார் .சுப்புரமணியம் மற்றும் ஈசன் திரைப்படங்கள் இயக்கியுள்ளார். இவர் இயக்கி 2 திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியை அளித்து இருந்தது. இந்த நிலையில் இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு சென்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் கோயிலில் சசிகுமாரை கண்ட ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்த மகிழ்கின்றனர். மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன