Connect with us

இலங்கை

பலரையும் வியக்கவைத்த பெரிய மூக்கு பூனை பார்னி பப்பிள்

Published

on

Loading

பலரையும் வியக்கவைத்த பெரிய மூக்கு பூனை பார்னி பப்பிள்

  வடக்கு அயர்லாந்தில் பெரிய மூக்கு கொண்ட பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பூனையின் பெயர் “பார்னி பப்பிள்” என அழைக்கப்படுகிறது.

Advertisement

இந்த பூனைக்கு கிரிப்டோகாக்கஸ் என்ற தொற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாகவே பூனையின் மூக்கு இவ்வாறு பெரிதாக இருப்பதாக பூனையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பூனைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பூனையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன