Connect with us

சினிமா

முதல் நாள் முதல் காட்சியை தனது மகனுடன் காண வந்த தனுஷ்…!வைரலாகும் வீடியோக்கள்…!

Published

on

Loading

முதல் நாள் முதல் காட்சியை தனது மகனுடன் காண வந்த தனுஷ்…!வைரலாகும் வீடியோக்கள்…!

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்  ‘குபேரா’ இன்று  திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும்  இந்த திரைப்படம் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றது.இந்த திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் தனுஷ் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு தனது மகனுடன் வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பல தடைகள் மத்தியில் வெளியான படத்தை பார்த்து தனுஷ் எமோஷனலான காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் ரசிகர்கள்  தனுஷின் கட் அவுட்க்கு பால் அபிஷேகம் எல்லா செய்து ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றார்கள். மேலும் இதனைப்பார்த்த ஏனைய ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோக்களை பதிவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன