இலங்கை
பல்லாயிரக்கணக்கான மக்கள் குடை சூழ விசுவமடு தேராவிலில் நடைபெற்ற மாவீரர் நாள்!

பல்லாயிரக்கணக்கான மக்கள் குடை சூழ விசுவமடு தேராவிலில் நடைபெற்ற மாவீரர் நாள்!
விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் இன்றைய தினம் 27.11.2024 பல்லாயிரக்கணக்கான மக்கள் குடை சூழ நடைபெற்றது.
இம்முறை பதினைந்து வருடங்களின் பின்னர் அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் இருந்து மாவீரர் பெற்றோர் மற்றும் ஒரு உருத்துடையோர் தமது உறவுகளுக்கு விளக்கேற்ற ஒன்றுகூடி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (ப)