Connect with us

சினிமா

கூலி படத்தின் அப்டேட் இன்று மாலை 6மணிக்கு வெளியீடு!படக்குழுவின் அதிராகபூர்வமான அறிவிப்பு!

Published

on

Loading

கூலி படத்தின் அப்டேட் இன்று மாலை 6மணிக்கு வெளியீடு!படக்குழுவின் அதிராகபூர்வமான அறிவிப்பு!

ரஜனி மற்றும்  லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளார்கள் .இந்த நிலையில் படத்தின் புதிய அப்டேட்  இன்று 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும்  இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா எனப் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக  நடைபெற்று வரும் நிலையில் “கூலி” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது .இத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் “சிக்கிடு” வைப் பாடலின் ப்ரோமோ வீடியோ என அனைத்தும் இணையத்தில்  வெளியாகிரசிகர்கள் மத்தியில்  வைரலாகி வருகின்றது . இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன