Connect with us

உலகம்

ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவுக்குள் எதிர்ப்பு!

Published

on

Loading

ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவுக்குள் எதிர்ப்பு!

இஸ்ரேல் -ஈரான் போரில் அமெரிக்கா இணைந்து கொண்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நியூயோர்க்கில் ஒரு தொகையினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான்மீது நடத்தப்படும் போரை நிறுத்தவும், ஈரானைத் தொடாதே, ட்ரம்ப் ஒரு போர் குற்றவாளி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈரான் மீதான தாக்குதல் மற்றும் காஸாமீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி இஸ்ரேலுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Advertisement

அதேவேளை, வெள்ளை மாளிகைக்கு அருகிலும் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன