Connect with us

இலங்கை

தடம்புரண்டது எரிபொருள் பவுஸர்; பல்லாயிரம் லீற்றர் டீசல் விரயம்!

Published

on

Loading

தடம்புரண்டது எரிபொருள் பவுஸர்; பல்லாயிரம் லீற்றர் டீசல் விரயம்!

நிலத்தில் வழிந்தோடிய டீசலை அள்ளிச் சென்றனர் மக்கள்

கிளிநொச்சி குடமுருட்டி பாலத்துக்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பவுச்ரொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. முத்துராஜவெல பகுதியிலிருந்து காங்கேசன்துறை நோக்கி புநகரி வீதியால் பயணித்த பவுசரே நேற்று அதிகாலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது தடம் புரண்ட பவுசரில் 33 ஆயிரம் லீற்றர் டீசல் இருந்தது. பவுசர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து வழிந்தோடிய டீசலை பொதுமக்கள் முண்டியடித்து போத்தல்களிலும், சிறு கொள்கலன்களிலும் சேகரித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன