இலங்கை
தமிழ் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர் யசோதினி

தமிழ் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர் யசோதினி
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் சங்கு சின்னத்தில் ஆறாம் இலக்கத்தில் போராளிகளாக போட்டியிடும் பெண் வேட்பாளர் யசோதினி கருணாநிதி இன்றைய தினம் மன்னர் சின்னப் பண்டுவிரிச்சான் பகுதியிலும் மடு மாதா ஆலயத்தின் ஞானப்பிரகாசம் அடிகளாரையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதோடு சின்ன பண்டிவிரிச்சான் பங்குத்தந்தை ஸ்டீபன் ராஜ் அடிகளாரையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதோடு சின்னப் பண்டிவிரிச்சான் புனித சவேரியார் விளையாட்டு கழக இளைஞர்களோடும் சந்தித்து கலந்துரையாடப்பட்டது. (ப)