Connect with us

இலங்கை

மூதாட்டிக்கு எமனாக மாறிய மோட்டார் சைக்கிள்

Published

on

Loading

மூதாட்டிக்கு எமனாக மாறிய மோட்டார் சைக்கிள்

கண்டி- கொழும்பு பிரதான வீதி மாஹேன பகுதியில் மோட்டார் சைக்கிளில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வரகாபொல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (28) இடம்பெற்றது.

Advertisement

விபத்தில் படுகாயமடைந்தவர் வரகாபொல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடையவர் ஆவார்.

விபத்து தொடர்பில் வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன