Connect with us

சினிமா

மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Published

on

Loading

மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் தமிழில் கண்ட நாள் முதல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.ஆனால், ரசிகர்கள் மத்தியில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலமானார். இதன்பின் ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார்பட்டி சிங்கம், சக்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.தற்போது, இவர் மாடர்ன் உடையில் இருக்கும் போட்டோஸ். இதோ,  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன