இலங்கை
எரிபொருள் விலை உயர்வு!

எரிபொருள் விலை உயர்வு!
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று (30) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, பெட்ரோல் 92 ஆக்டேன் விலை லிட்டருக்கு 12 ரூபாய் அதிகரித்து 305 ஆகவும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 7 ரூபாய் அதிகரித்து 185 ஆகவும் உள்ளது.
ஆட்டோ டீசலின் விலையும் 15 ரூபாய் அதிகரித்து லிட்டருக்கு 289 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், பெட்ரோல் 95 ஆக்டேன் மற்றும் சூப்பர் டீசல் விலைகள் மாறாமல் உள்ளன என்று செபெட்கோ தெரிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை