சினிமா
கிளாஸிக் கவர்ச்சியால் இன்ஸ்டாவை தெறிக்கவிட்ட அனுபமா.! ட்ரெண்டிங் க்ளிக்ஸ் இதோ..!

கிளாஸிக் கவர்ச்சியால் இன்ஸ்டாவை தெறிக்கவிட்ட அனுபமா.! ட்ரெண்டிங் க்ளிக்ஸ் இதோ..!
தென்னிந்திய திரையுலகில் தனது கியூட்டான முகபாவனை, அழகான கண்கள் மற்றும் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் இதயத்தை வென்றவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்கள் கோடிகணக்கில் கொண்டாடும் இவர், சமீபத்தில் இணையத்தில் பகிர்ந்த புகைப்படங்களால் மீண்டும் ஒருமுறை அனைவரது கவனத்தையும் திருப்பியுள்ளார்.அனுபமா பரமேஸ்வரன் தனது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருபவர். இந்த முறை அவர் பகிர்ந்துள்ள புடவை புகைப்படங்கள், ரசிகர்கள் மட்டும் அல்லாமல், சினிமா வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அனுபமா இந்த முறை பதிவிட்ட புகைப்படங்களில், ஒரு அழகான ரெடிசனல் புடவையில் காட்சியளிக்கிறார். பிங் கலர் புடவையில் அவர் தன்னை மிகவும் கவர்ச்சிகரமாகவும், நேர்த்தியான முறையிலும் அழகுபடுத்தியிருக்கிறார்.அனுபமா பரமேஸ்வரனின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு திடீர் சப்பிறைஸ் தான். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இணையத்தில் அதிகளவான லைக் குவிந்து வருகின்றது.