Connect with us

இலங்கை

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ; அமைச்சரவை அனுமதி

Published

on

Loading

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ; அமைச்சரவை அனுமதி

  எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒக்டோபரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தினை வரும் ஒக்டோபரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Advertisement

இதனடிப்படையில், 2025 நவம்பரில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு, மேலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மூன்றாவது வாசிப்பு விவாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன