Connect with us

இலங்கை

வருடாந்த மாநாடு!

Published

on

Loading

வருடாந்த மாநாடு!

வடக்கு மாகாண அரச கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு இன்று இடம்பெற்றது.

இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

Advertisement

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன