Connect with us

இலங்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

Published

on

Loading

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார்.

சுகயீனமுற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்றில் இன்று வியாழக்கிழமை (28) அவர் காலமானார்.

Advertisement

முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலின் முதுசம் என்றும் இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் என மக்களினால் அழைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன