Connect with us

இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

Published

on

Loading

இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

    இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (04) தங்க விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், இன்று தங்க விலை 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி ,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 267,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 245,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

18 கரட் தங்கம் பவுண் ஒன்று 200,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,375 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,625 ரூபாயாகவும்,

Advertisement

18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,063 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன