Connect with us

இலங்கை

ஹீரோவாக களமிறங்கும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

Published

on

Loading

ஹீரோவாக களமிறங்கும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி அவர் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

லோகன் இயக்கத்தில் பெயரிடப்படாத தமிழ் திரைப்படம் ஒன்றிலே கிரிக்கெட் வீரரான ரெய்னா நடிக்கவுள்ளார்.

இதற்குப் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன