Published
11 மாதங்கள் agoon
By
admin
முஸ்லிம் காங்கிரஸ் சஜித்திற்கே ஆதரவாம்!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கே தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்துள்ளார்.