Connect with us

சினிமா

35 வருட உதவியாளருக்காக மாபெரும் விஷயத்தை செய்த சரத்குமார்.. பெரிய மனசு சார்!

Published

on

Loading

35 வருட உதவியாளருக்காக மாபெரும் விஷயத்தை செய்த சரத்குமார்.. பெரிய மனசு சார்!

சரத்குமார், தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி பின் ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் இவர் அவ்வப்போது படங்களிலும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ‘3BHK’ என்ற திரைப்படம் வெளியானது.இந்நிலையில், சரத்குமார் குறித்து யாரும் அறியாத சில விஷயங்களை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பகிர்ந்துள்ளார்.அதில், ” நடிகர் சரத்குமாரிடம் ஏறத்தாழ 35 ஆண்டுகளாக முத்து என்பவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். முத்துவின் மகள் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.மேலும், இவருடைய மகன் பிரான்ஸ் நாட்டில் ஃபேஷன் டிசைன் பயின்று வருகிறார். இவை அனைத்திற்கும் சரத்குமார் தான் காரணம். தன் உதவியாளரின் குழந்தைகளுக்கு சரத்குமார் படிப்பு விஷயத்தில் உதவி செய்தது பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன