Connect with us

இலங்கை

குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

Published

on

Loading

குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் நேற்று (23) மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.  

பாதிக்கப்பட்ட அனைவரும் பொகவந்தலாவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 7 பேரில் இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ளனர் எனவும், ஏனைய ஐவரும் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன