இலங்கை
இலங்கைக்கு 30 சதவீதம் வரி விதித்த ட்ரம்ப்!

இலங்கைக்கு 30 சதவீதம் வரி விதித்த ட்ரம்ப்!
இலங்கை, அல்ஜீரியா, புருனே, ஈராக், லிபியா, மால்டோவா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய ஏழு நாடுகளை குறிவைத்து புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார்.
இதற்கமைய இலங்கைக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்.
அதேபோல் மேலும் 06 நாடுகளுக்கான வரி விதிப்பு வருமாறு,
2. ஈராக்: 30%
3. அல்ஜீரியா: 30%
4. லிபியா: 30%
5. பிலிப்பைன்ஸ்: 25%
6. புருனே: 25%
7. மால்டோவா: 25%
லங்கா4 (Lanka4)
அனுசரணை