இலங்கை
அகவை நாளில் உதவி: 50 பேருக்கு உலர் உணவு வழங்கி மகிழ்ச்சி

அகவை நாளில் உதவி: 50 பேருக்கு உலர் உணவு வழங்கி மகிழ்ச்சி
திருநகர்மண்ணின் மைந்தனும் கிளிநொச்சியின் பிர பிரபல வணிக ஸ்தாபனமாகிய பிறேம் சகோதரர்கள் தொழில் குழுமத்தின் பங்காளியும் ஆகிய தம்பி தினேஷ் அவர்களின் அகவை நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.
சுமார் 50 வறிய ஆதரவற்ற பயனாளிகளுக்கு தலா 5000 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகளை வழங்கி தனது அகவை நாளினை கொண்டாடி மகிழ்ந்தார்.
கொடுப்பதாயின் பிறருக்கு பயனுள்ளதை கொடுங்கள் வாங்குவதாயின் ஏழைகளின் அனாதரவானவர்களின் ஆசிகளை வாங்குங்கள். என்பதற்கு ஏற்ப அகவை நாளை கொண்டாடிய அன்பு தம்பிக்கு இனிய அகவை நாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.