உலகம்
ரஷ்யா உக்ரைன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்

ரஷ்யா உக்ரைன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்
ரஷ்யா உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது, ஆனால் அதனை உக்ரைன் விரும்பவில்லை என, பிரித்தானியாவிற்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிற்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கெலின், நேற்றையதினம் (28.05.2023) உலக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், உக்ரைன் போரில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை பற்றி பேசியுள்ளார் .