சினிமா
கல்யாணத்திற்கு பிறகும் இப்டியா.? ரம்யாவின் தொடை அழகை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

கல்யாணத்திற்கு பிறகும் இப்டியா.? ரம்யாவின் தொடை அழகை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அழகான ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகை ரம்யா பாண்டியன். அதிகளவான படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்ததுடன், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் போட்டோ ஷூட்களின் மூலம் தனது அழகிய பிம்பத்தை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்திருந்தார்.அந்த வகையில், தற்போது ரம்யா பாண்டியன் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட்டால், முற்றிலும் மாறுபட்ட லுக்கில் தோன்றியுள்ளார். இது தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாகி வருகின்றது.இந்த புதிய புகைப்படங்களில், ரம்யா சிறிய ஆடை அணிந்து கொண்டு தொடையை வெளிப்படையாக காட்டும் வகையில் போஸ் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷாக் ரியாக்ஷன் கொடுத்துள்ளனர்.