இலங்கை
யாழில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மேலும் சில பாடசாலைகளின் விபரம்

யாழில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மேலும் சில பாடசாலைகளின் விபரம்
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த வகையிலே
St. Patrick’s College
25 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
6 மாணவர்கள் 9A சித்திகள்
6 மாணவர்கள் 8A சித்திகள்
4 மாணவர்கள் 7A சித்திகள்
4 மாணவர்கள் 6A சித்திகள்
5 மாணவர்கள் 5A சித்திகள்
இப்பாடசாலையில் 58 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்
16 மாணவர்கள் 9A
22 மாணவர்கள் 8A
20 மாணவர்கள்
இப்பாடசாலையில் 2 9A உட்பட 13 மாணவர்கள் 4Aஇற்கும் மேற்பட்ட பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்
02 மாணவர்கள் 9A
02 மாணவர்கள் 7A
04 மாணவர்கள் 6A
03 மாணவர்கள் 5A
02 மாணவர்கள் 4A
இப்பாடசாலையில் 25 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்
05 மாணவர்கள் 9A
11 மாணவர்கள் 8A
07 மாணவர்கள் 7A
01 மாணவர் 6A
0
1 மாணவர் 5A
மேற்படி பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பாடசாலைச் சமூகம் பெருமை கொள்வதும் குறிப்பிடத்தக்கது