Published
11 மணத்தியாலங்கள் agoon
By
admin
21ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்த சினிமா நட்சத்திரங்கள்!
21ஆண்டுகளுக்கு பின்னர் படப்பிடிப்பில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட தென்னிந்திய தமிழ் சினிமா நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.