Connect with us

சினிமா

பிறந்தநாளில் இரத்த தானம் செய்த அருண் விஜய்!

Published

on

Loading

பிறந்தநாளில் இரத்த தானம் செய்த அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய் தனது பிறந்த நாளை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து கொண்டாடினார்.

இவர்  ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார்.

Advertisement

அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன