Connect with us

சினிமா

மாடர்ன் லுக்கில் அசத்தும் பிக்பாஸ் நடிகை லாஸ்லியா!! புகைப்படங்கள்..

Published

on

Loading

மாடர்ன் லுக்கில் அசத்தும் பிக்பாஸ் நடிகை லாஸ்லியா!! புகைப்படங்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். அப்படி பிரபலமாகி மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களில் ஒருவர் நடிகை லாஸ்லியா.இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த வந்த இவர், பிக் பாஸ் 3ல் போட்டியாளராக களமிறங்கினார். இவருடைய பேச்சு, செயல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் ஃபிரண்ட்ஷிப் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங், Gentlewoman ஆகிய படங்களில் நடித்தார்.இதற்கிடையில் உடல் எடையை குறைத்து ஆளே மாறினார். இந்நிலையில், நடிகை லாஸ்லியா எப்போது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் லாஸ்லியா.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன