Connect with us

சினிமா

இலங்கையில் சூப்பராக Time Spent பண்ணிய ஹன்ஷிகா..! எங்கெல்லாம் போயிருக்காரு பாருங்களேன்.!

Published

on

Loading

இலங்கையில் சூப்பராக Time Spent பண்ணிய ஹன்ஷிகா..! எங்கெல்லாம் போயிருக்காரு பாருங்களேன்.!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாகவும், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான முகமாகவும்  திகழும் ஹன்ஷிகா, சமீபத்தில் இலங்கைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். அதன்போது எடுத்த அழகிய புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இளமையும், ஸ்டைலும் கலந்த இந்த பயண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெறித்தனமான வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் இலங்கையின் பிரபலமான இடங்களில் எடுக்கப்பட்டவை.இந்தப் புகைப்படங்களுக்கு கமெண்ட் பகுதிகளில் ரசிகர்கள் “நீங்க எந்த லொக்கேஷன்ல இருந்தாலும் தேவதைதான்!” என உருக்கமான மற்றும் அழகான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன