பிலிப்பைன்ஸில் மிதமான நிலநடுக்கம் பதிவு!
பிலிப்பைன்ஸின் லுசோனில் இன்று (15) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் அல்லது 6.21 மைல் ஆழத்தில் ஏற்பட்டது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை