சினிமா
மிகப்பெரும் தோல்வியை சந்தித்த தனுஷ் படம், இவ்வளோ தான் வசூலா

மிகப்பெரும் தோல்வியை சந்தித்த தனுஷ் படம், இவ்வளோ தான் வசூலா
தனுஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் வெளியாகி செம ஹிட் அடித்த படம் ராயன். இப்படம் உலகம் முழுவதும் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.அதிலும் தமிழகத்தில் இப்படம் ரூ 85 கோடிகள் வரை வசூல் செய்தது, இந்நிலையில் தனுஷ், நாகர்ஜுனா நடிப்பில் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் குபேரா.இப்படம் உலகம் முழுவதும் ரூ 135 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஹிட் அடித்தது, பிறகு என்ன தோல்வி என்று தானே கேட்கிறீர்கள்.அது வேறு ஒன்றுமில்லை தனுஷின் ஸ்ட்ராங் மார்க்கெட் ஆன தமிழகத்தில் குப்ரே படம் வெறும் ரூ 20 கோடி தான் வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம் குபேரா தமிழகத்தில் படு தோல்வியை சந்திதுள்ளது.