Connect with us

சினிமா

வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்த பிரபல சீரியல் நடிகை சோபிதா.. அதிர்ச்சி தகவல்

Published

on

Loading

வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்த பிரபல சீரியல் நடிகை சோபிதா.. அதிர்ச்சி தகவல்

பிரபல கன்னட நடிகை சோபிதா ஷிவன்னா வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது அவரது உடல் போலீசாரால் கைப்பற்றப்பட்டு காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.ஆனால் அவரது இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பது இதுவரை சரியாக தெரியவில்லை.சோபிதா ஷிவன்னா, கன்னட சினிமாவில் RangiTaranga, U-Turn, KGF 1 and 2, Eradondla Mooru, ATM, Jackpot என நிறைய வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளவர், சின்னத்திரையில் Gaalipata, Mangala Gowri, Kogile, Brahmagantu, Krishna Rukmini போன்ற சீரியல்களில் நடித்து கலக்கியுள்ளார்.தற்போது இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன