சினிமா
16 வயது வித்தியாசம்.. அட நடிகை ராஷ்மிகா மந்தனா தங்கையா இது!

16 வயது வித்தியாசம்.. அட நடிகை ராஷ்மிகா மந்தனா தங்கையா இது!
தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.இருப்பினும், படத்தின் மீது பல சர்ச்சைகள் எழுந்தது. ராஷ்மிகா கடைசியாக சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக குபேரா படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தமிழில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு ஒரு தங்கை இருக்கிறார். அவருடைய பெயர் ஸீமன் மந்தனா. ராஷ்மிகாவுக்கும், அவருடைய தங்கைக்கு இடையே 16 வயது வித்தியாசம் உள்ளது.இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா தனது தங்கை ஸீமன் மந்தனாவுடன் எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்களை இங்கே காணலாம். இதோ,