Connect with us

இலங்கை

இயந்திர மூலமான நெல் நாற்று நடுகை – உருத்திரபுரத்தில் அருவடை விழா!

Published

on

Loading

இயந்திர மூலமான நெல் நாற்று நடுகை – உருத்திரபுரத்தில் அருவடை விழா!

உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவின் ஏற்பாட்டில், இயந்திர மூலம் நடப்பட்ட நெற் பயிரின் நற்பயன்களை முன்னிறுத்தும் வகையில் “அறுவடை விழா” நடைபெறுகிறது.

images/content-image/2024/07/1752745098.jpg

நிகழ்வு தலைப்பு: இயந்திர மூலமான நெல் நாற்று நடுகை அறுவடை விழா

Advertisement

நெற் செய்கையாளர்: அ. சுவேதன்

இடம்: சிவநகர், உருத்திரபுரம்

நாள்: 18.07.2025

Advertisement

நேரம்: பிற்பகல் 2.30

இந்த விழாவில் கலந்து கொண்டு, இயந்திர நவீன தொழில்நுட்பத்தின் பயன்களை அனுபவிக்க உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவு அன்புடன் அழைக்கின்றது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

images/content-image/1752691403.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன