டி.வி
முத்துவை மாற்றிய அருண் குடும்பம்.! ஸ்ருதி அம்மா கிட்ட நீத்துவை மாட்டிவிட்ட ரோகிணி..!

முத்துவை மாற்றிய அருண் குடும்பம்.! ஸ்ருதி அம்மா கிட்ட நீத்துவை மாட்டிவிட்ட ரோகிணி..!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா சத்தியாவை பார்த்து மாமா உனக்காக வேலை பார்த்து வச்சிருக்கார் வடிவா விசாரிச்சு சொல்லுறேன் என்கிறார். அதைக் கேட்ட அருண் சத்தியா கிட்ட நீ degree முடிச்சிருக்க ஏதாவது ஒரு வேலைக்கெல்லாம் போகாத என்று சொல்லுறார். மேலும் உனக்கு என்ன idea இருக்கோ அந்த வேலைக்கு போ என்கிறார். அதைக் கேட்ட சத்தியா எனக்கு business செய்ய தான் ஆசை என்று சொல்லுறார்.இதனை அடுத்து அருண் சத்தியாவைக் கூப்பிட்டு இப்புடித் தான் இருக்கணும் என்று பாராட்டுறார். பின் ரோகிணி நீத்துவோட ஹோட்டலுக்குப் போய் நிற்கிறார். அங்க நீத்து ரோகிணியை பார்த்தவுடனே நீங்க ரவியோட அண்ணி தானே எப்புடி இருக்கீங்க என்று கேட்கிறார். அதை தொடர்ந்து நீத்து ரவியை கூட்டிக் கொண்டு வந்தவுடனே ரோகிணி நான் ரவியை பார்க்க வரல உங்கள தான் பார்க்க வந்தேன் என்கிறார்.அப்ப நீத்து ரவி மேல கை வைச்சுக் கதைக்கிறதைப் பார்த்து ரோகிணி சந்தேகப்படுறார். பின் ரோகிணி நீத்துவை பார்த்து எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க என்று கேட்கிறார். அதுக்கு நீத்து ரவி மாதிரி புருஷன் தேவை என்று சொல்லுறார். அதனை அடுத்து ரோகிணி ஸ்ருதி அம்மாக்கு போன் எடுத்து நீங்க சந்தேகப்பட்டது சரிதான் என்கிறார். இதனை தொடர்ந்து மீனா அருண் வீட்ட கொடுத்த dressஐ முத்து கிட்ட காட்டுறார். அதைப் பார்த்த முத்து இதெல்லாம் எதுக்காக கொடுத்துவிடுறாங்க என்று கேட்கிறார். பின் மீனா சத்தியாவிற்கு அருண் வேலை எடுத்துக் கொடுத்ததை முத்துவுக்குச் சொல்லுறார். அதைக் கேட்டு முத்து சந்தோசப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட்.