Connect with us

வணிகம்

தங்கம் விலை சற்று உயர்வு: இன்னைக்கு ரேட் செக் பண்ணுங்க

Published

on

gold

Loading

தங்கம் விலை சற்று உயர்வு: இன்னைக்கு ரேட் செக் பண்ணுங்க

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கிறது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,105-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,110-க்கு விற்பனை செய்யப்படுகிறதுநேற்று விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.125-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன