சினிமா
டான்ஸ் ஜோடி டான்ஸ் Grand Finale!! தில்லைக்கு RR பிரியாணி ஓனர் கொடுத்த பரிசு..

டான்ஸ் ஜோடி டான்ஸ் Grand Finale!! தில்லைக்கு RR பிரியாணி ஓனர் கொடுத்த பரிசு..
ஜீ தமிழில் ஒளிப்பரபாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மணிமேகலை மற்றும் மிர்ச்சி விஜய் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.கடந்த வாரம் நடந்த எபிசோட்டில் தில்லை – ப்ரீத்தா, நிதின் – தித்யா, சபரிஷ் – ஜனுஷிகா, பிரஜ்னா – ககனா, திலீப் – மெர்சீனா போன்ற 5 ஜோடிகள் இறுதி போட்டிக்கு தேர்வாகினர்.இதனையடுத்து இறுதி போட்டி வரும் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தில்லை – ப்ரீத்தா முதல் ரன்னர் அப்-ஆக தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், இறுதி போட்டியாளர் தில்லை, தன் தந்தை கஷ்டப்படுவதற்காக எதையாவது அவருக்கு செய்ய வேண்டும் என்று பேசியிருந்தார்.இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சேலம் ஆர் ஆர் பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர், தில்லையின் தந்தைக்கு 3 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளார்.இதனால் தில்லை எமோஷ்னலாக, காரில் பொறிக்கப்பட்ட தில்லை டிராவல்ஸ் என்பதை எடுத்து தந்தையின் பெயரை பதியவேண்டும் என்று கூறி பேசியுள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.