இலங்கை
கொடைக்கோன் தியாகி தியாகேந்திரனின் பிறந்த தினம் இன்று!

கொடைக்கோன் தியாகி தியாகேந்திரனின் பிறந்த தினம் இன்று!
ஈழத்து உலகக் கொடைக்கோன், யாழ் TCT வணிக வளாக உரிமையாளர் மற்றும் தியாகி அறக்கட்டளை நிறுவனர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களின் 73 ஆவது பிறந்தநாள் இன்றைய தினம் ஆகும்.
அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை இந்த வருடத்திற்கு முன்னர் தன்னுடைய பிறந்த தின நிகழவினை முன்னிட்டு பல வறிய மக்களுக்கு கோடிக்கணக்கான பல்வேறு பட்ட உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் சென்ற வருடம் நிகழ்ந்த சில கசப்பான அனுபவத்தினால் தன்னுடைய கொடைப் பணியினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த நிலையில் உலகக் கொடைக்கோன் தியாகி அவர்களுக்கு lanka4 ஊடகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.