சினிமா
ஸ்டைலிஷ் லுக்கில் வெறித்தனமாக போஸ் கொடுத்த க்ரித்தி ஷெட்டி..! வைரலான ஹாட் போட்டோஷூட்!

ஸ்டைலிஷ் லுக்கில் வெறித்தனமாக போஸ் கொடுத்த க்ரித்தி ஷெட்டி..! வைரலான ஹாட் போட்டோஷூட்!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சமீப காலமாக அதிகமாக பேசப்படும் நாயகிகளின் பட்டியலில் ஒரு முக்கிய இடம் பிடித்திருப்பவர் க்ரித்தி ஷெட்டி. தனது இனிமையான சிரிப்பு, நேர்த்தியான நடிப்பு, அழகிய மேனி என்பன மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். குறிப்பாக ‘உப்பேனா’, ‘ஷ்யாம் சிங்க ராய்’ போன்ற படங்களில் அவர் காட்டிய அசத்தலான நடிப்பு, தமிழ் ரசிகர்களிடமும் தெலுங்கு ரசிகர்களிடமும் அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கின.இந்நிலையில், க்ரித்தி ஷெட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் சமூக வலைத்தளங்களில் வெறித்தனமான வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த புகைப்படங்களில் மிக அழகாகவும் ஸ்டைலாகவும் தோன்றி ரசிகர்களை இரண்டே நொடியில் ஈர்த்து விட்டார்.இணையதளங்களில் வைரலாகும் புகைப்படங்களில் க்ரித்தி வித்தியாசமான ஆடை, அழகிய போஸ், மற்றும் நேர்த்தியான மேக்கப்புடன் காட்சியளிக்கிறார். அவருடைய இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் “She looks Queen…!” என்று கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர்.