சினிமா
சிம்பிள் லுக்கில் இளசுகளைக் கவர்ந்த ராகுல் பிரீத் சிங்.! ஹார்டின்களை குவித்த ரசிகர்கள்.!

சிம்பிள் லுக்கில் இளசுகளைக் கவர்ந்த ராகுல் பிரீத் சிங்.! ஹார்டின்களை குவித்த ரசிகர்கள்.!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனது அழகு, நடிப்பு மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தால் வெகுவாக கவனம் பெற்றவர் நடிகை ராகுல் பிரீத் சிங். புதுமுகமாக திரைத்துறையில் அறிமுகமான சில ஆண்டுகளுக்குள், தனது இடத்தை உறுதியாக பிடித்து, தமிழ், தெலுங்கு ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.இந்த அழகான நடிகை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதில் ராகுல் பிரீத் ஸ்டைலிஷ் லுக்குடன் தோன்றியிருப்பது ரசிகர்களின் இதயங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இணையத்தில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க விரும்பும் ராகுல் பிரீத், அடிக்கடி தன் பயணங்கள், விளம்பர ஷூட்டிங் மற்றும் ஸ்டைலிஷ் ஃபோட்டோக்களைப் பகிர்ந்து வருகிறார். அவ்வாறே தற்பொழுதும் போட்டோஷினைப் பகிர்ந்துள்ளார் ராகுல் பிரீத். அந்த போட்டோஷில் ராகுல் பிரீத் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளித்துள்ளார். வைரலான போட்டோஸ் இதோ.!